தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


      தமிழக அரசியல் - வார இதழ் 29-07-2013 * உயிர் பெறும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கு! * சரியும் சட்டம் ஒழுங்கு.. பயமில்லா நிர்வாகிகள்..எங்கே போகிறது அ.தி.மு.க! * ஊழலை ஒழிக்கும் தணிக்கையிலேயே ஊழலா!ஆட வைக்கும் உள்ளாட்சி ஆடிட்! * முஸ்லிம் லீக் விட்டுத்தர வேண்டும்!இப்தார் விருந்தில் இக் வைத்த கலைஞர்! * மணல் வேறு..மண் வேறு..இதுகூட தெரியாதா அதிகாரிகளுக்கு! கொதிக்கும் நாகை விவசாயிகள்! * உப்பளத்தை இனிக்க வைத்த தங்கமணி! * நெல்லை வழக்கறிஞர் கைது...எரிகிற தீயில் எண்ணெய்!