தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


      தமிழக அரசியல் - வார இதழ் 02-08-2013 * ஜெயலலிதாவை சீண்டிய ராதிகா! முப்பெரும் விழாவில் சவால் பேச்சு! * மூடிய மருத்துவமனை! தவிக்கும் ஊழியர்கள்! இது பழநி கோயில் பரிதாபம்! * பி.ஜே.பிக்கு அடுத்த ஷாக்.. கடைசி நிமிடத்தில் தப்பிய டாக்டர் முத்துகிருஷ்ணன்! மதுரை திக்திக்! * ஆட்டோ டிரைவர்களுக்கு அடையாள அட்டையா! ஆணையருக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் திருச்சி! * கறார் கட்டாரியா! ரங்கசாமிக்கு புதிய தலைவலி! * டி.ஆர்.பி.போய்...இனி டி.வி.டி.மாற்றும் பெறும் டி.வி.சேனல் புள்ளிவிவரம்! * பூட்டப்பட்ட டாக் ஆலை!அவதிப்படும் ஆயிரம் தொழிலாளர்கள்!