கோகினூர்
கோகினூர் வைரம் இந்தியா பெற்றது எப்படி!
கோகினூர் வைரம் இந்தியா பெற்றது எப்படி!
Pages : 194

Credit : 30

Description :


      கோகினூர் வைரம் இந்தியா பெற்றது எப்படி! கோகினூர் வைரத்தைப் பற்றிய கருத்து ஒன்று உண்டு. அது ஆண்களிடம் அந்த வைரம் இருக்கும்போது அவர்கள் சொல்ல முடியாத துன்பத்திற்கு ஆளானார்கள். அவர்களின் இறப்பிற்கும் காரணமாக இருந்தது. அதே நேரம் பெண்களிடம் இருக்கும்போது அது பாதுகாப்பாகவும், நிலையாகவும் இருந்தது.