அதியமான்
அதியமான் காதலி
அதியமான் காதலி
Pages : 201

Credit : 35

Description :


      அதியமான் காதலி இந்த நாவலில் தமிழகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான ஜாவா என்ற சாவகம், பெரும்பங்ககு வகிக்கிறது. சாவகத்தீவின் கண்ணுக்கினிய பசுமையையும் வெண்பஞ்சுகளாய்ப் பூத்து அசைந்தாடும் கரும்பு வயல்களையும் காட்டுகின்ற நாவலாசிரியர், சாவகத்தில் தமிழ்க்கலைக்கும் பண்பாட்டுக்கும் இருக்கும் மதிப்பை எடுத்துக்காட்டி மகிழ்விக்கிறார்.