அவனுக்காக
அவனுக்காக மழை பெய்கிறது!
அவனுக்காக மழை பெய்கிறது!
Pages : 216

Credit : 30

Description :


      அவனுக்காக மழை பெய்கிறது! முற்றிலும் கிராமிய மணம் கமழும் நாவலாக இதை எழுதியுள்ளேன். நாவலின் அமைப்பு,பின்புலம்,இயற்கைச் சூழ்நிலை,கிராமப்பண்பாடு முதலியவற்றைச் சித்திரிப்பதில் என் பேனா வெற்றி பெற்றிருக்கிறதா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை எனது பேனாவால் அந்த ஒப்பற்ற அவனை உங்கள் இதயங்களில் ஒரு பண்போவியமாகத் தீட்ட முடிந்திருக்கிறது என்ற நினைவே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அய்க்கண்