நான்
நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-1
நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-1
Pages : 371

Credit : 35

Description :


      நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-1 நான் கிருஷ்ண தேவராயன் 2 பாகங்கள் கிருஷ்ண தேவராயனின் ஆட்சிக்காலம் ஈடு இணையற்ற காலம். அவரது ஆட்சியில் சிறந்த அமைச்சர்கள் திகழ்ந்தனர். கவிஞர்கள் திகழ்ந்தனர். நாட்டியக் கலைஞர்களும் கட்டிட கலைஞர்களும் விளங்கினர். வெளிநாட்டோர் வந்தனர். அத்தனை பேருடைய பாராட்டுதலையும் பெற்ற அரசன் கிருஷ்ண தேவராயர்.