நான்
நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-2
நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-2
Pages : 361

Credit : 30

Description :


      நான் கிருஷ்ண தேவராயன் பாகம்-2 நான் கிருஷ்ண தேவராயர் என்ற அவருடைய கதையை எழுதுவதற்கு ரங்கராஜன் எவ்வளவு உழைத்திருக்கிறார், எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறார் என்பதை நன்றி சொல்லும் நேரம் என்கிற கட்டுரையில் தந்திருக்கிறார். ஏறத்தாழ நூறு புத்தகங்களின் ஆயிரக்கணக்கான பக்கங்களைப் புரட்டிப் படித்து, பல அறிஞர்களுடன் பேசி, இடங்களுக்குச் சென்று பார்த்து, ஏன், கிருஷ்ண தேவராயர் பற்றிய தெலுங்கு திரைப்படங்களைக் கூட விட்டு வைக்காமல் ஆராய்ந்து எழுதப்பட்ட நாவலில் பண்டிதத்தனம் தலை தூக்காமல் இருப்பது ஆச்சரியமே. சுஜாதா