வாளின்
வாளின் முத்தம்
வாளின் முத்தம்
Pages : 265

Credit : 30

Description :


      வாளின் முத்தம் இந்த நாவலை எழுதும் முன் தோடர்மால், தான்சேன், அக்பரின் தீன் இலாஹி மதம், அவருடைய பழக்க வழக்கங்கள், அரண்மனைச் சடங்குகள், சக்கரவர்த்தியின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள், வட இந்திய நாட்டிய வகைகள், ராகங்கள், சரித்திர முக்கியத்துவம் கொண்ட இடங்கள், த கௌசியா அங்கியின் சிறப்பு-இப்படி ஏராளமான தகவல்களைப் புத்தகங்கள் வாயிலாகத் திரட்டினேன். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் பாரத நாட்டில் அவசியம் ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இந்த நாவல் எனக்குத் தனி மகிழ்ச்சியைதருகிறது.