அம்மா!
அம்மா! எனக்காக....
அம்மா! எனக்காக....
Pages : 186

Credit : 30

Description :


      அம்மா! எனக்காக.... அழாதே கண்ணு. இனி இந்த மாதரி தவறான காரியத்தை நான் செய்யவே மாட்டேன். இது சத்தியம். துணிச்சலும் புத்திசாலியுமான உன்னைவிட்டு நான் போகமாட்டேன். உனக்காகத் தான் வாழப்போகிறேன் என்று தாய் விசும்ப.... அம்மா எனக்காக வாழுங்கள், அம்மா என்று மகி்ழ்ச்சியில் புலம்ப இருவர் உள்ளத்திலும் மகிழ்ச்சியும் தெம்பும் பிறந்தன.