தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


      தமிழக அரசியல் - வார இதழ் 22-11-2013 * காங்கிரஸ் உறவே வேண்டாம்! காங்கிரசை கைவிட வேண்டாம்! தி.மு.க.வில் மௌன யுத்தம்! * சவுதியிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்கள்! தவிக்கப்போகும் குடும்பங்கள்! * டாஸ்மாக்கில் பல கோடி ரூபாய் ஊழல்!மலைக்க வைக்கும் மதுரை சாம்பிள்! * டார்ச்சர் இன்ஸ்பெக்டர்...!கதறும் கிராமம்! * களக்காடு காப்பகத்தில் ஊழல் மிருகங்கள்! பெருகும் புகார்கள்! * அன்று ரூ.40ஆயிரம்...இன்று ரூ.50!ஈமு தேய்ந்து எறும்பான கதை!